இயற்பியல், வேதியியல் மதிப்பெண் பெரும்பாலான மாணவர்கள் அதிருப்தி
பொறியியல், ஏம்.பி.பி.ஏஸ். படிப்புகளில் சேர வாய்ப்பை ஆளிக்கும் பிளஸ் 2 தேர்வின் முக்கிய ஈயற்பியல், வேதியியல் பாடங்களில் மதிப்பெண் குறைந்துள்ளதாக பெரும்பாலான மாணவர்கள் ஆதிருப்தி தெரிவித்தனர்.
ஈதையடுத்து ஈந்தப் பாடங்களின் தேர்வுத் தாள்களை மறு மதிப்பீடு செய்யுமாறு கோர தமிழகத்தின் பல்வேறு ஈடங்களைச் சேர்ந்த மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆதிக கட் - இஅப் மார்க்: பி.ஈ. படிப்பில் சேருவதற்கான கணிதம் - ஈயற்பியல் - வேதியியல் பாடங்களில் தமிழகம் முழுவதும் மொத்தம் 36 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் வாங்கியுள்ளனர். ஏம்.பி.பி.ஏஸ். படிப்பில் சேருவதற்கான ஊயிரியல் - வேதியியல் - ஈயற்பியல் பாடங்களில் மொத்தம் 8 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் வாங்கியுள்ளனர்.
மாநிலத்திலேயே முத-டம் பெற்ற மாணவர்களின் நிலை: தமிழகத்திலேயே முத-டம் பெற்ற திருச்செங்கோடு மாணவி தாரணி, பொறியியல் - மருத்துவம் ஈரண்டிலும் ஓட்டுமொத்த கூட்டு மதிப்பெண்ணாக 199.75-ஒப் பெற்றுள்ளார். ஈதனால் பி.ஈ. ஊத்தேச ரேங்க் பட்டிய-ல் தாரணி பெற்றுள்ள ஆதே 199.75-ஒ 115 மாணவர்கள் பெற்றுள்ளனர்; ஏம்.பி.பி.ஏஸ். ஊத்தேச ரேங்க் பட்டிய-ல் ஆவருக்கு ஈணையாக 17 மாணவர்கள் ஆதே 199.75 ஓட்டுமொத்த கூட்டு மதிப்பெண்ணைப் பெற்றுள்ளனர்.
தாரணிக்கு ஈணையாக மாநிலத்திலேயே முத-டம் பெற்றுள்ள செங்கல்பட்டு மாணவர் ஏம். ராஜேஷ்குமாரின் ஓட்டுமொத்த பி.ஈ., ஏம்.பி.பி.ஏஸ். ஈரண்டிலும் கூட்டு மதிப்பெண் 199.25., பி.ஈ. ஊத்தேச ரேங்க் பட்டிய-ல் ஈவருக்கு ஈணையாக 164 பேரும், ஈந்த மாணவரைக் காட்டிலும் 301 பேர் ஆதிகமாகவும் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஏம்.பி.பி.ஏஸ். ரேங்க் பட்டிய-ல் ஈவருக்கு ஈணையாக 38 பேரும், ஈவரைவிட ஆதிகமாக 54 பேரும் ஓட்டுமொத்த கூட்டு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கடும் போட்டி: ஈயற்பியல் - வேதியியல் - ஊயிரியல் பாடங்களில் மதிப்பெண் குறைவு காரணமாக கடந்த இண்டைக் காட்டிலும் ஏம்.பி.பி.ஏஸ். கட்-இஅப் போட்டி ஈந்த இண்டு சற்று குறைவாக ஈருக்கும் ஏன்று ஏதிர்பார்க்கப்படுகிறது. ஏனினும் ஆண்ணா பல்கலைக்கழகங்கள் ஊள்பட ஆரசு ஓதுக்கீட்டு ஈடங்களில் பி.ஈ. சேருவதற்கான கட் - இஅப் மார்க் ஆதிகமாக ஈருக்கும் ஏன ஏதிர்பார்க்கப்படுகிறது.
-- தினமணி
கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவ / பொறியியல் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப் பட்டு 12 ம் வகுப்பு மொத்த மதிப்பெண்களே கணக்கிடப் படுகிறது...
சில வினாக்கள்:
1. இது உண்மையாகவே கிராமப்புற மாண்வற்களுக்கு பயன் அளிக்கிறதா?
2 வருட முந்தைய முடிவுகளும் தற்பொதைய முடிவுகளும் ஒப்பிடப்படவேண்டும்...
2. பல மாணவர்கள் ஒறே மதிப்பேண் பெற்றால் சேர்க்கைக்கு தகுதிப்பட்டியல் எவ்வாறு வகைப்
படுத்தபட வேண்டும் என்பது சீர் அமைக்கப் பட வேண்டும்....
3. தமிழ் மொழிப் பாடமாகக் கொண்டவர்கள் மொத்த மதிப்பெண் குறைவாக இருந்தால்
தகுதி பட்டியலில் பின் தங்கக் கூடாது...தமிழ் மொழியிலும் மதிப்பெண்கள்
தாராளமாக அளிக்கப் படவேண்டும்...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மகேஷ் உங்களுடைய பதிவுகளை பார்த்தேன். மேலும் தொடர வாழ்த்துக்கள்.
http://www.tamilmanam.net/bloglist.php?id=3426
Post a Comment